Shalini Ajith

Shalini Ajith : அஜித்து தான் அப்படினு பார்த்தா ஷாலினியும் இப்படி தானா? என ரசிகர்கள் ஷாலினியின் புகைபடத்தை பார்த்து வியந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். தானுண்டு படங்களில் நடிப்பது மட்டுமே தன் வேலையுண்டு என இருந்து வருகிறார்.

புருவத்தில் ஒரு கோடு, தளபதி 63-க்காக கெட்டப்பை மாற்றிய விஜய் – ட்ரெண்டாகும் புகைப்படம்.!

இன்று வரை சாதாரண மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்று.

அஜித் தான் இப்படி இருக்கிறார் என்றால் அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினியும் அப்படியே தான் இருக்கிறார்.

ஆம், அவரும் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண பேஸிக்ஸ் மொபைல் போனை தான் பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஷாலினியும் அவரது மகன் ஆத்விக்கும் ஷாப்பிங் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தான் தெரிய வந்துள்ளது.

மேலும் ஆத்விக் கார் ஒன்றை எடுத்து அம்மா சூப்பரா இருக்கு என அடம் பிடிக்க ஷாலினி ஆசை தீர பார்த்துட்டல இருந்த இடத்திலேயே வை. அடி வாங்குவ என செல்லமாக கண்டிக்கும் வீடியோவும் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Shalini

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.