Vijay 63 Gettup : புருவத்தில் ஒரு கோடு போட்டு தளபதி 63 படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் விஜய். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் தளபதியின் மகன் – வெளியான அதிரடி தகவல்.!

இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் என பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய் தன்னுடைய புருவத்தின் மீது ஒரு கோடு போட்டு கொண்டுள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – மணிரத்தினம் படத்தின் அடுத்த நாயகி இவரா?

இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகும் ஒரு பேஷனாகவும் மாறி விடும் என எதிர்பார்க்கலாம்.

Vijay 63 gettup

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.