Fans Trolls on Bharathi Kannamma Rishi

முதல்முறையாக இப்போதுதான் நடிச்சிருக்கீங்க என பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து உள்ளனர்.

Fans Trolls on Bharathi Kannamma Rishi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நான் விறுவிறுப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஐபிஎல் தர்பார் : 8 அணிகளின் புள்ளிப்பட்டியல் முழுவிவரம்..

இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஒன்றாக சேர்ந்து வாழ வைக்க தனக்கு நெஞ்சுவலி வந்தது போல நடிக்கிறார் பாரதியும் அப்பா வேடத்தில் நடித்து வரும் ரிஷி. இந்த சீரியலில் எவருடைய கதாபாத்திரத்திற்கு இதுவரை பெரியதாக டயலாக்குகள் எதுவும் இல்லை. ஆனாலும் கதையில் ஒரு நாளாக தவறாமல் இருந்து வருகிறார்.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD

தற்போது இவர் நெஞ்சு வலியால் அவதி படுவது போல மருத்துவமனையில் நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதேசமயம் முதல்முறையா பாரதிகண்ணம்மா சீரியலில் ரொம்ப நேரம் டயலாக் பேசி நடிச்சிருக்கீங்க என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.