Yashika Aanand
யாஷிகா ஆனந்த் தான் விருது வாங்கியதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் வெளியிட நெட்டிசன்கள் அவரை வாட்டி வதைத்து வருகின்றனர்.

Fans Blast Yashika Aanand : இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் பிக் பாஸ் சீசன் 2 மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எப்போது மியா கலீபா ரேஞ்சுக்கு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி கொண்டே இருப்பார்.

மேலும் இவர் கடந்த வருடத்தில் ஜாம்பீ என்ற படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். ஆனால் பிரபல விருது விழா ஒன்றில் கடந்த வருடத்திற்கான பேஸ்ட் என்டர்டைனர் விருது வழங்கப்பட்டது. அமீர் தன்னுடைய கையால் இந்த விருதை வழங்கினார்.

இந்த புகைப்படங்களை யாஷிகா ஆனந்த் ட்விட்டர், இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட நெட்டிசன்கள் விளாசு எடுத்து வருகின்றனர்.

அவங்க தான் குடுக்கறாங்கன்னா உனக்கு வெக்கமே இல்லையா? நீ அப்படி என்ன என்டர்டைனென்ட் பண்ணிட்ட என கேட்கின்றனர்.

அது மட்டுமில்லாமல் ஓ இன்ஸ்டால ஹாட் போட்டோவா போட்டது தான் இந்த விருதா? என்று அவரை திட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.