குணசேகரனின் திட்டத்தை தர்ஷினி அறிந்து கொள்ள ஜனனியின் அப்பத்தா விட்டு தரமான பதிலடி கொடுத்துள்ளார் ரேணுகா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜனனியின் அப்பத்தா உங்கம்மா பேசிட்டு பிரசன்னா அனுபவிக்கட்டும் என்று சொல்ல ரேணுகா எல்லாரும் அனுபவிக்க தான் போறாங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஞானம் ரேணுகாவிடம் புள்ளைக்கு பீஸ் கட்ட பணம் தானே கொடுத்து அதுக்கு அடுத்த குணசேகரன் மாறிடுவேன்னு சொல்றாங்க மனசு கஷ்டமா இருக்காதா என்று கலங்கி அழுகிறார்.

ப்ரோமோவின் இறுதியாக குணசேகரன் தர்ஷினி அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு போன் செய்து என் பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்ல இதை தர்ஷினி கேட்டு விடுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.