பச்சை நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
தமிழ், தெலுங்கு ,இந்தி, கன்னடம் போன்ற பழமொழிகளில் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா. இவர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் என்ற படத்தில் தமிழில் நடித்து பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து எங்கேயும் காதல் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே ,அரண்மனை, ஆம்பள ,புலி ,ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் பட்டாம்பூச்சி போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது