விசாலாட்சி எதிர்த்து பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் குணசேகரனை தேடிச் சென்று நிலையில் சாமியார் எதையோ சொல்ல கதிரும் ஞானமும் டென்ஷனாகின்றனர்.
இங்கே விசாலாட்சி இந்த புள்ளையோட ஆத்தாளுக்கு போன போடு என்று சொல்ல ஈஸ்வரி நான் எதுவும் தப்பா செய்யல, இந்த பேச்சு இதோட விடுங்க என எதிர்த்து பேசி அதிர்ச்சி கொடுக்கிறார்.