குணசேகரன் டிமாண்ட் வைக்க ஜனனி கேட்ட கேள்வியால் தர்ஷினி கடத்தலில் திடீர் திருப்பம் உருவாகி உள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பு விவரம் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில் சக்தி தர்ஷினி கடத்துனது குணசேகரன் இருந்தா போலீஸ நம்பறது வேஸ்ட் என்று சொல்ல இதைவிட பவர்ஃபுல்லான இடத்துக்கு போகணும் என்று ஜனனி ஐடியா கொடுக்கிறார். 

அதன் பிறகு அந்த அப்பத்தா சொத்து எல்லாம் உங்க புள்ள மேல தான் எழுதி வச்சிருக்கு அது எல்லாம் எனக்கு எழுதி கொடுத்துருங்க என்று டிமாண்ட் வைக்கிறார். அதுமட்டுமின்றி எனக்கு எல்லாமே எங்க அப்பா தானு என் பொண்ணு சொல்லுவா என்று சொல்ல ஜனனி அப்போ தர்ஷினியை நீங்கதான் கடத்தி வச்சிருக்கீங்களா என்று கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.