ENPT Twitter Review
எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றிய விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

உலகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

சில ட்வீட்கள் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.