Election Results 4'o Clk Status

Election Results 4’o Clk Status  : நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஒட்டெண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அளவில் பா.ஜ.க முன்னிலையில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் தோல்வி முகத்தையே சந்தித்து வருகின்றன. 2 இடங்களில் மட்டும் அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் 4 மணி நேர நிலவரப்படி

இந்திய அளவில்

பா.ஜ.க – 345
காங்கிரஸ் – 96
மற்ற கட்சிகள் – 101 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
தமிழகம் :

திமுக – 36
அதிமுக – 2 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் :

திமுக – 13
அதிமுக – 9 இடங்களில் முன்னிலை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.