சூப்பர் ஹிட் சீரியலுக்கு விஜய் டிவி எண்டு கார்டு போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Eeramana Rojave Serial Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் பவித்ரா நாயகியாக நடிக்க திரவியம் ஹீரோவாக நடித்து வருகிறார். சாய் காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கர்ப்பமாக இருந்த பவித்ரா தற்போது அழகிய குழந்தையை பெற்றெடுத்தது போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் விஜய் டிவி இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதியில்,13 மற்றும் 22-ந்தேதி கருட வாகன சேவை உற்சவம்..

ஈரமான ரோஜாவே சீரியல் கடைசி நாள் ஷூட்டிங் என சீரியலில் நடித்துவரும் சாய் காயத்ரி சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தளபதி Vijay-ன் பாடலுக்கு வெறித்தனமா நடனமாடிய சிம்ரன்..! | Viral Video | Simran | Youth | Tamil News

ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருகிறதா நிச்சயம் இந்த சீரியலை மிஸ் செய்வோம் என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.