அஜித் விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் டாக்டர் படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

Doctor Movie Collection Record Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் விஜய் ரஜினி கமல் சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்வது வழக்கம். இவருடைய படங்கள் எப்போதும் சாதாரணமாக 100 கோடி வசூலை தாண்டி விடும்.

அஜித், விஜய்க்கு டஃப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. வசூலில் டாக்டர் படம் படைத்த சாதனை.!
நவம்பர் 9-ந்தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக வளர்ந்து வரும் நடிகர் ஒருவரின் திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. அதாவது வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த இத்திரைப்படம் டாக்டர். ரிலீசுக்கு முன்னாள் வரை பல பிரச்சனைகளுடன் இந்தத் திரைப்படம் போராடியது.

Vani Bhojan எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க! – Actor Vikram Prabhu SPeech | Paayum Oli Nee Enakku

படம் ரிலீஸ் ஆன நாள் முதல் இன்றுவரை திரையரங்குகளில் இந்தப் படத்திற்கு கூட்டம் அலைமோதி வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே 100 கோடி வசூலைத் தொட்ட திரைப்படம் என்றால் அது டாக்டர் தான் என தகவல் கிடைத்துள்ளது. இனி தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் 100 கோடி வசூலை தாண்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.