தீபாவளி ரேஸில் மோதிக்கொள்ளும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Diwali 2021 Tamil Movies Release List : தமிழ் சினிமாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் பண்டிகை தினங்களில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கும் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

6-ந்தேதி மகாளய அமாவாசை : பக்தர்களுக்கு அனுமதி் இல்லை

இதுவரை தீபாவளி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த லிஸ்டில் பார்க்கலாம் வாங்க.

தளபதியின் Beast Update-டை உளறிய Actor Tony – கலாய்த்த சிவகார்த்திகேயன்! | Doctor Press Meet

  1. அண்ணாத்த
  2. மாநாடு
  3. எனிமி
  4. வா டீல்

இது மட்டுமில்லாமல் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2-ம் தேதியே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் நீங்கள் எதுக்கு வெயிட்டிங்??