ஜீன்ஸ் பேண்டில் சட்டை பட்டன் கழட்டி விட்டு போஸ் கொடுக்கும் டிடி..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் டிடி.

divya dharshini latest photoshoot photos

divya dharshini latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், ஜோடி சீசன் 7, போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதிலும் குறிப்பாக காபி வித் டிடி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது.

ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்டில் சட்டை பட்டனை கழட்டி விட்டு விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.