Director Venkat Prabhu Cut a Cake of Thalapathy 68 movie
Director Venkat Prabhu Cut a Cake of Thalapathy 68 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று “தளபதி 68” படத்தின் அப்டேட் வெளியானது, இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.. யுவன் சங்கர் ராஜா நீண்ட நாள் கழித்து விஜய் படத்திற்கு இசை அமைக்கிறார், இப்படத்தை பெரும் பொருட்ச்செலவில் ags நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த update-ஐ ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நேற்று வெங்கட் பிரபு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் தளபதி 68 குறித்து பல அப்டேட்களை கூறினார்… பிறகு தளபதி 68 படத்தின் அறிவிப்பை கேக் வெட்டி ரசிகர்களுடன் கொண்டாடினார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது… இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.