மீண்டும் இணையும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி?அவரே சொன்ன தகவல்..!!

மீண்டும் அஜித் உடன் இணையவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

director Adhik Ravichandran latest speech viral

director Adhik Ravichandran latest speech viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அடுத்த படமும் அஜித் சார் கூடத்தான் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director Adhik Ravichandran latest speech viral

director Adhik Ravichandran latest speech viral