நடிகையுடன் ஓட்டலில் ஒரே அறையில் துருவ் விக்ரம் இருந்த வீடியோ வெளியாகி உள்ளது.
Dhruv Vikram in Shocking Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் என்ற படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது ஆதித்ய வர்மா பட நடிகை பெனிதா சந்துருவுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டலில் இருந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.