தனுஷ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Dhanush in Last Photo Record in Instagram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

தனுஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. ஆறாவது முறையாக இன்ஸ்டாகிராமில் படைத்த புதிய சாதனை.!!
‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்றார், 21 வயது இந்தியப் பெண்..

மாறன் படத்தின் பின்னணி இசை அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதளத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குழந்தை பிறந்ததும் Aunty ஆக்கிட்டாங்க – Shopping போன இடத்தில் கடுப்பான Pandiyan Stores மீனா..! | HD

இந்த புகைப்படம் தற்போது வரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக தனுஷ் வெளியிட்டிருந்த 5 புகைப்படங்கள் இதேபோல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்த நிலையில் தற்போது ஆறாவது புகைப்படமாக இந்த புகைப்படம் சாதனையை படைத்துள்ளது.

இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.