Darbar Trailer
தர்பார் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் முருகதாஸ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தின் ட்ரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது ட்ரைலர் வரும் 16-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முருகதாஸ்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.