Darbar Second Look Poster Officially Out Now - Inside the Poster | Super Star | Rajinikanth | Kollywood Cinema News | Murugadoss
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Darbar Second Look Poster : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் தான் இதுவரை வெளியாகியுள்ளது.

மற்றபடி வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின் படி செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.