Darbar Movie Update : Rajinikanth, Nayanthara, AR.Murugadoss, Nivetha Thomas, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தர்பார் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Darbar Movie Update : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்தது.

உச்சக்கட்ட கவர்ச்சி, டூ பீஸ் உடையில் தர்ஷன் காதலி – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

அதை தவிர்த்து வேறு எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முருகதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி 6 மணிக்கு ஒரு அப்டேட் வெளியானது.

அதில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போஸ்டர் டிசைன் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். அதன் படி தற்போது போஸ்டர் டிசைன் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.