Darbar
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய படத்தை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.