பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Contestant List of Bigg Boss 6 Tamil : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நாளை முதல் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் தெரியுமா?? வெளியான புகைப்படங்கள்

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, மதுரை முத்து, சீரியல் நடிகை ஆயிஷா, என்ன எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்பது யார் யார் என்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் தெரியுமா?? வெளியான புகைப்படங்கள்

VJ மகேஸ்வரி, மைனா நந்தினி, ஜி பி முத்து உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சி பங்கேற்பது உறுதியாகி உள்ளது.