n95 mask cleaning
n95 mask cleaning

Cleaning Tips on N95 Mask : கொரோனவைரஸ் வீரியம் அதிகம் உள்ள பகுதிகளில் N95 முக கவசத்தை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன் காரணமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு N95முகக் கவசங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

N95 முகத்தை தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவது குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். அதில் மின்சாரக் குக்கர் மூலம் N95 முக கவசத்தை தூய்மைப்படுத்த முடியும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, N95 முகத்தை மட்டும் மின்சார 5 ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் செயல் திறன் பாதிக்கப்படாமல் முகத்தை தூய்மைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நடைமுறை மூலமாக N95 முக கவசம் தூய்மைப்படுத்தி என்று விஞ்ஞானிகள் தரப்பில் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.