குக்கு வித் கோமாளி தாமு அவர்களின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Chef Dhamu in Young Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான காமெடி மற்றும் சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வயதில் குக்கு வித் கோமாளி தாமுவை பார்த்திருக்கிறீர்களா?? இணையத்தில் வெளியான புகைப்படம்
சக்தி எனப்படுவது யாதெனின்..

இந்த நிகழ்ச்சி இரண்டு நடுவர்களில் ஒருவராக பங்கேற்றவர் செப் தாமு அவர்கள். தற்போது உடல் எடை கூடி குண்டாகி காணப்படும் செப் தாமு அவர்கள் இளம் வயதில் செம ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக இருந்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அவரா இது என வாய்பிளக்க வைத்துள்ளது.

அவர்தான் என்னை Hero-வா ஆக்குனாரு – Actor GV.Prakash Latest Speech | Rebel Movie Pooja