கணவருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் சைத்ரா.. போட்டோஸ் இதோ..!
கணவருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி.
சமீபத்தில் இந்த சீரியலில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்துடன் சீரியல் முடியும் என அனைவரும் சொல்லி வந்த நிலையில் இந்த சீரியல் நாயகி ஆன சைத்ரா ரெட்டி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்குப் பிறகுதான் சீரியலில் எதிர்பார்ப்புகளுடன் நிறைந்த எபிசோடுகள் இருக்கும் என்றும் தொடர்ந்து கயல் சீரியலைப் பாருங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சைத்ரா கணவருடன் சேர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram