யோசிச்சு பேசுங்க பவித்ரா, கோபத்தில் சத்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
யோசிச்சு பேசுங்க என்று பவித்ராவிடம் சொல்லியுள்ளார் சத்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில் ஜாக்குலின் கிளாஸ் எடுக்கும்போதே சத்யா எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ரானவ் மற்றும் சத்யாவிற்கு இடையே வாக்குவாதம் வர பவித்ரா நீ ராணவ் கிட்ட பேசுனது சரியில்லை என்று சொல்ல இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் அதிகமாக யோசித்துப் பேசுங்க பவித்ரா என்று சத்யா சொல்லிவிட்டு சொல்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram