Celebrities Review on Master

மாஸ்டர் படம் பற்றி திரையுலக பிரபலங்கள் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Celebrities Review on Master : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மாஸ்டர் திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

ரசிகர்களைப் போலவே திரை உலக பிரபலங்களும் ஆவலோடு இப்படத்திற்கு காத்திருந்து தற்போது படம் பார்த்து அவர்களது விமர்சனங்களையும் பதிவு செய்கின்றனர்.

யார் யார் என்னென்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.