Encounter

ப்ரியங்கா ரெட்டியை கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டரில் கொன்றதை பற்றி திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த ப்ரியங்கா ரெட்டி என்ற பெண்ணை 4 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர்.

உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த கொலையில் சம்மந்தப்பட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்கள் தப்பி ஓட முயற்சித்தால் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொண்டனர்.

போலீசாரின் இந்த துணிச்சலான முடிவு மக்கள் மத்தியில் மிக பெரிய பாராட்டை பெற்று வருகிறது. இது குறித்து திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

யார் யார் என்ன சொல்றாங்க பார்க்கலாம் வாங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.