Bigil Verithanam Song Leaked : Cinema News, Kollywood , Tamil Cinema, Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil
விஜய் பாடிய பிகில் பாடலும் லீக்காகி இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigil Verithanam Song Leaked : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். AGS சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சி காரணம்.!

மேலும் விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், ஆனந்த ராஜ் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் இருந்து நேற்று சிங்கப்பெண்ணே என்ற பாடல் இணையத்தில் லீக்காகி இருந்தது ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வீட்டுக்கே அடங்காத பொம்பள, இங்கயா அடங்க போகுது? – வனிதாவை விளாசிய விஜய் டிவி பிரபலம்.!

தற்போது ரஹ்மான் இசையில் முதல் முறையாக தளபதி விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடலும் லீக்காகியுள்ளது. இது படக்குழுவிற்கு மேலும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.