Serial Actress Shruthi Marriage : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Serial Actress Shruthi
39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் சீரியல் நடிகை ஸ்ருதி.

Serial Actress Shruthi Marriage : தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களிலும் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ருதி. தற்போது சன் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு 39 வயதாகிறது, ஆனால் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்ன என பலர் ஸ்ருதியிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த படத்தில் நடிக்க இருந்தது விஜயா? – 23 வருடத்திற்கு பின்பு தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்.!

இதனால் அவர் பேட்டி ஒன்றில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். எனக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகி விட்டது, ஆனால் திருமணம் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு திருமணமே வேண்டாம் என வெறுத்து விட்டேன்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதனால் ஸ்ருதிக்கு கூடிய விரைவில் திருமணம் நடந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.