வீட்டுக்கே அடங்காத பொம்பள இங்கயா அடக்கிட போகுது என வனிதாவை மோசமாக விமர்சனம் செய்து பேட்டி கொடுத்துள்ளார் விஜய் டிவி பிரபலம் ஒருவர்.

Thaadi Balaji Blast Vanitha Vijaykumar : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி, வெள்ளி திரையில் வாய்ப்பு இல்லாமல் தவித்த இவருக்கு வாழ்க்கை கொடுத்தது விஜய் டிவி தான் என அவரே கூறியுள்ளார்.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சீசன் 3 குறித்து பேட்டியளித்துள்ளார்.

வனிதாவின் இந்த கண்ணீருக்கு மகளின் வாக்குமூலமே காரணம் – ஆதாரத்துடன் அம்பலமான உண்மை.!

அந்த பேட்டியில் வனிதாவால் பிக் பாஸுக்கு தான் அசிங்கம், அந்த வீட்டோட ஓனர் மாதிரி அராஜகம் பண்ணுது. இன்னும் ஒரு எவிக்ஷன் கூட நடக்கல அதுக்குள்ள அனைவரையும் ஆட்டி வைக்கிறாங்க.

அப்பாவையே மரியாதை இல்லாமல் அவன் இவன் பேசிய பொம்பள தானே அவங்க, வீட்டுக்கே அடங்காத அவங்க பிக் பாஸ்லயா அடக்கிட போறாங்க என மோசமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

Thaadi Balaji Blast Vanitha Vijaykumar : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma

மேலும் அவரின் பெயரின் பின்னால் உள்ள விஜயகுமார் என்ற பெயர் தான் அவருக்கே ஒரு அடையாளம் என்பதை அவர் மறந்து விட கூடாது எனவும் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.