போட்டியாளர்களை அலறவிட்ட விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day27 Promo2 Update
BiggBossTamil9 Day27 Promo2 Update

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் சண்டை போட விஜய் சேதுபதி மைக்கூடன் வந்து போட்டியாளர்களிடம் எல்லோரும் நல்லா இருக்கீங்களா கத்திகிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது என்று மைக்கில் கத்தி பேச போட்டியாளர்கள் அலறுகின்றனர். உங்களுக்கு பேசினா புரியாதா உங்கள மாதிரி கத்துனா தான் புரியுமா என்று கோபப்பட்டு கத்துகிறார்.பாரு கேக்குதா ரம்யா கேக்குதா என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.