பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டாரை திட்டிய விஜய் சேதுபதி. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day27 Promo3 Update
BiggBossTamil9 Day27 Promo3 Update

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி இடம் விஜய் சேதுபதி நீங்க முதல்ல மத்தவங்க அமைதியா இருக்க சொல்றீங்க நீங்க முதல்ல கத்தாம இருக்கீங்களா என்று கேட்கிறார் பிறகு வாட்டர் மேன் ஸ்டாரிடம் முதல்ல மத்தவங்களோட தராதரத்தை எடை போறதுக்கு நீங்க யாரு நீங்க எப்படி அப்படி சொல்ல முடியும் என்று கேட்க வாட்டர் மெலன் ஸ்டார் முகம் மாறுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.