ஜாக்லீனுக்கு வந்த மொட்டை கடிதாசி,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
ஜாக்லீனுக்கு மொட்டை கடிதாசி வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி 7சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில் மொட்டை கடிதாசி என்ற டாஸ்க் போட்டியாளர்கள் அவர்கள் மனதில் இருக்கும் விருப்பங்களை எழுதுமாறு சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஜாக்லினுக்கு மொட்டை கடிதாசி எழுதியுள்ளனர்.அதில், உங்ககிட்ட ஒருத்தர் ஒன்னு சொன்னா அதை இன்னொருத்தர் கிட்ட மாத்தி சொல்றது சீஃப் திங்க். மேலும் மற்றொரு கடிதத்தில் இந்த பிக் பாஸ் வீட்டில் சந்தோஷத்தை விட மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது குறிப்பாக அது புதிய கண்டஸ்டெண்ட் ஆல் தான். முக்கியமாக ரியா பற்றி எழுதியுள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram