Pushpa 2

ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் பிக் பாஸ் தர்ஷிகா..வீடியோ இதோ.!!

தர்ஷிகா ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

biggboss tamil dharshika workout video
biggboss tamil dharshika workout video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது முத்துக்குமரன் டைட்டிலை வென்று இருந்தார். ரன்னராக சௌந்தர்யா இடம் பிடித்தார்.

18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா. ஆரம்ப முதல் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தி வந்த தர்ஷிகா பிறகு விஷால் மீது ஏற்பட்ட காதலால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் நாமினேஷன் செய்யப்பட்டு எலிமினேஷன் செய்யப்பட்டார்.

வெளியேறிய பிறகு நடந்ததை உணர்ந்த தர்ஷிகா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவருடைய அம்மா ரிங்கை விஷாலுக்கு கொடுத்திருந்ததை திருப்பி வாங்கிக் கொண்டார். பலரும் தர்ஷிகாவிற்கு ஆறுதல் சொல்லியும் வந்தனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷிகா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு அதில் ஸ்ட்ராங் physically and mentally 🔥என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by tharshika (@tharsika_tharshi)