வெளியிலிருந்து வந்தவர்களின் ஃபீட்பேக் இவர்களுக்கு புரிந்ததா? விஜய் சேதுபதியின் கேள்வி..வெளியான முதல் ப்ரோமோ..!!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் முழுக்க ஃபேமிலி ரவுண்டு இருந்ததால் போட்டியாளர்கள் பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி வருகை கண்டு உற்சாகமடைந்திருந்தனர். தற்போது விஜய் சேதுபதி வெளியிலிருந்து வந்தவங்க இவங்களுக்கு ஒரு ஃபீட்பேக் கொடுத்திருக்காங்க அது இவங்களோட நல்லதுக்கு தான் கொடுத்திருக்காங்க ஆனா அது அவங்களுக்கு புரிஞ்சு இருக்கிறதா என்பதை விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram