கலாய்த்த ஜெஃப்ரி, கோபப்பட்ட சாச்சனா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

biggboss tamil 8 day 45 promo 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் புரோமோவில் பிக் பாஸ் தர்பார் என்ற டாஸ்கில் ராஜாவாக ராணவ்வும், ராணியாக சாச்சனாவும், இருக்கின்றனர். இவர் இரண்டு பெயர்களில் யார் ஜெயிக்கப் போவது என்பதுதான் டாஸ்காக உள்ளது.
இரண்டாவதாக வெளியான ப்ரோமோவில் சமைக்க ஆள் வராததால் காலதாமதம் ஆகிவிட்டது என்று சொல்லி அவ்வையார் கதாபாத்திரத்தில் இருக்கும் பவித்ரா சொல்லுகிறார்.
உடனே தீபக் சமைக்க போறது உங்களுக்கு இல்ல நாட்டு மன்னருக்கு என்று சொல்ல அவர்கள் வரும்போது அனுமதிக்க தேவையில்லை பொறுமையாக இருங்கள் என்று சாச்சனா சொல்லுகிறார்.
நாட்டில் அமைதியை நிலைகுலைய வைக்க என்ன வேணாலும் செய்வார்கள் என்று மஞ்சரி சொல்ல, நல்ல ராணி, நல்ல படைத்தளபதி, நல்ல மக்கள் ஐயோ என ஜெஃப்ரி சொல்ல சாச்சனா இப்போது நீங்கள் கலாய்க்கவில்லை என்று கோபமாக பேசுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day45 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/nU4yu0lfPa
— Vijay Television (@vijaytelevision) November 20, 2024