Pushpa 2

போட்டியாளர்கள் உணர்வுகளைப் பொறுத்துக் கொண்டு சிந்திய கண்ணீர் துளிகளின் தொகுப்பு..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 104 promo 1
biggboss tamil 8 day 104 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களின் உணர்வுகளை சகித்துக் கொண்டு சிந்திய கண்ணீர் துளிகள் குறித்த தொகுப்பு பிக் பாஸ் வெளியிட்டு உள்ளார். மனம் உடைந்து வரும் கண்ணீர் சில நேரம் அந்த விரிசலை சரி செய்யும் பசையாக மாறும். கோவத்திற்கு எவ்வளவு வீரீயம் உண்டோ அதேபோல் கண்ணிருக்கும் அவ்வளவு வீரியம் உண்டு என்று சொல்ல போட்டியாளர்கள் கண்கலங்குகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.