லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்பட வெளியிட்ட பிக் பாஸ் ரவீனா..!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரவீனா.

biggboss raveena latest photoshoot
biggboss raveena latest photoshoot

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரவீனா நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் லேட்டஸ்ட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டி டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)