Web Ads

மற்ற படங்களை ஓரங்கட்டி பொங்கல் ரேஸில் ஜெயித்த விஷாலின் மதகஜராஜா. முழு விவரம் இதோ.!

பொங்கல் ரேஸில் ஜெயிச்சு உள்ளது விஷாலின் மதகஜராஜா.

madhagajaraja movie latest update viral

madhagajaraja movie latest update viral

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, தருணம் ,காதலிக்க நேரமில்லை என பல திரைப்படங்கள் வெளியானது. அதே நேரம் விஷால் நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் மதகஜராஜா என்ற திரைப்படமும் வெளியானது.

வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன் ,சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் ரேசில் வெளியான திரைப்படங்களை ஓரம் கட்டி தற்போது உலக அளவில் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் வெற்றி படமாக மதகஜராஜா அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஷால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

madhagajaraja movie latest update viral

madhagajaraja movie latest update viral