ராஜுவால் பிரியங்கா மற்றும் அக்ஷரா இடையே மோதல் வெடித்துள்ளது.
Bigg Boss5 Day73 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்று 73வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் ராஜு மற்றும் அக்ஷரா இடையே லேசான மோதல் உருவான நிலையில் இரண்டாவது புரோமோ வீடியோவில் அக்ஷரா பேசியதைக் கேட்டு வா போனு மரியாதை இல்லாம பேசாத என்ற பிரியங்கா கேட்க இருவருக்கும் மோதல் முற்றுகிறது.