ராஜு பிரியங்காவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Bigg Boss5 Day67 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 67-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இதற்கான முதல் புரோமோ வீடியோவில் ராஜு நான் சைலன்ட் கேம், சேஃப் கேம் விளையாடுறேன்னு சொன்னீங்க, அப்படி என்ன விளையாடினேன் என பிரியங்காவிடம் கேட்கிறார்.

எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy

அதற்கு பிரியங்கா உனக்கு பிடித்த உங்களுக்கு மட்டும் தான் நீ குரல் கொடுக்கிற என சொல்ல என் கண்ணு முன்னாடி நடக்கறதை பத்தி நான் பேசுவேன் அது தப்பா என பதிலுக்கு கேட்கிறார், அதை நீ பிரைவேட்டாக பேசணும் என பிரியங்கா சொல்ல பிக் பாஸ் வீட்டில் பிரைவேட் ஏரியா என்ன இருக்கு முதல்ல அதை சொல்லு என கேட்கிறார். இதற்கு சக போட்டியாளர் கைதட்ட கடுப்பாகிறார் பிரியங்கா.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.