நிரூப் வீட்டின் கேப்டனாகி உள்ள நிலையில் அவர் கொடுத்த வேலைகளை செய்ய முடியாது என அண்ணாச்சி சண்டையிடுகிறார்.

Bigg Boss5 Day57 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐம்பத்தி ஏழாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

கேப்டனான நிரூப்.. பேச்சைக் கேட்காத போட்டியாளர்கள், வெடிக்கப் போகும் பிரச்சனை - வைரலாகும் ப்ரோமோ வீடியோ

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் அண்ணாச்சி இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பிக்பாஸ் அதன்பிறகு தங்களிடம் இருக்கும் சக்தியை பயன்படுத்தி தலைவரை மாற்றலாம் என சொல்லியதையடுத்து நிரூப் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக மாறினார்.

கேப்டனான நிரூப்.. பேச்சைக் கேட்காத போட்டியாளர்கள், வெடிக்கப் போகும் பிரச்சனை - வைரலாகும் ப்ரோமோ வீடியோ
உலக டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்?

இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் நிரூப் அனைவருக்கும் வேலையை பிரித்துக் கொடுக்க எல்லா வேலை எல்லாம் செய்ய முடியாது ஏதாச்சு ஒன்னு கொடு என அண்ணாச்சி சண்டையிடுகிறார். அதேபோல் வருண் என்னால செய்ய முடியாது என கூறுகிறார். இதனால் நிரூப் பிக்பாஸ் இடம் முறையிடுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

படம் எடுக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? – கதறி அழுத சிம்பு நண்பர் Cool Suresh | MaanaaduReleaseIssue