Bigg Boss5 Day54 Promo3

பாவனியை லவ் பண்றீங்களா என ராஜீ கேட்ட கேள்வியால் ஆடி போயுள்ளார் அபிநய்.

Bigg Boss5 Day54 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 54வது எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் ட்ருத் ஆர் டேர் டாஸ்கை விளையாடுகின்றனர். இந்த டாஸ்கின் போது அக்ஷராவுக்கு சிபி போய் இரண்டு அழுக்குத் துணியை துவைத்து விட்டு வாங்க என கூறுகிறார். முடியாது என பதிலளிக்கிறார் அக்ஷரா.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

அதன்பிறகு ராஜு அபிநயிடம் பாவனியை லவ் பண்றீங்களா எனக் கேட்க டேய் என்னடா கேக்குற என அதிர்ச்சி அடைகிறார் அபிநய். உடனே ராஜு அப்போ இல்லையா என கேட்கிறார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu