Bigg Boss5 Day18 Promo2

வருணை மட்டும் டாப் 5-ல மர விடவே கூடாது என டபுள் கேம் ஆடுகிறார் அபிஷேக்.

Bigg Boss5 Day18 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சர்வதேச விமான நிலையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்த வீடியோவில் அபிஷேக் பவானி ரெட்டி மற்றும் மதுமிதா ஆகியோருடன் வருணை மட்டும் டாப் 5ல வர விடவே கூடாது என கூறுகிறார். பாத்ரூமில் வருவதுடன் உன்னுடைய முழு டார்கெட்டை ஹால்ல நுழைவதாக தான் இருக்கணும் என கூறுகிறார். அதன் பிறகு மீண்டும் பவானி ரெட்டி இடம் வருண் சேனல்ஸ் செய்வதாக கொளுத்திப் போடுகிறார்.

நான் அவருக்கு இங்க தான் சாப்பாடு வாங்கி கொடுத்தேன்! – Ajith பட இயக்குனர் Saran பேட்டி | HD

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.