பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss5 5th Eviction Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
நாளைக்குள், சென்னை முழுவதும் சீர் செய்யப்படும் : அமைச்சர் உறுதி
41-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
குடும்பமாக சேர்ந்து ஒரு தொழிலை செய்தால் அது வெற்றி தான்! – Rangaraj Pandey Motivation Speech..! | HD
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இந்த வாரம் மதுமிதா அல்லது பாவனி ரெட்டி ஆகியோரில் ஒருவர் வெளியேறுவார் என கூறப்படுகிறது. ஓட்டுக்கள் அடிப்படையில் இவர்கள் தான் கடைசி இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடைசியில் வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.