Bigg Boss4 3rd Eviction Voting Status

பிக் பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்ற இருவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss4 3rd Eviction Voting Status : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்றாவது வெளியேற்றம் நடைபெற உள்ளது. இதற்காக பாலாஜி, அனிதா, சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் தற்போதைய ஓட்டுகளின் நிலவரப்படி சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி தான் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக சோம் சேகர் வெளியேற அதிக அளவில் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இவர் இதுவரை யாருடைய வம்புக்கும் செல்லவில்லை. பெரிய அளவில் கண்டெட்டும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.