Bigg Boss Vanitha Fight With BB Contestant's Husband.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Suja Varunee | Shivakumar | Kamal haasan
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா சுஜா வருநீயின் கணவர் சிவகுமாரிடம் ட்விட்டரில் சண்டையிட்டுள்ளார்.

Bigg Boss Vanitha Fight : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பட்டி தொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டு வந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் இது குறித்து ட்வீட் செய்து வந்தனர். அதில் சுஜா வருநீயின் கணவர் சிவகுமாரும் ஒருவர்.

இவர் ஒருவரை வனிதாவை பற்றி நெகட்டிவாக ஒரு ட்வீட் செய்ய வெளியேறிய பின்பு அதை பார்த்த வனிதா ட்விட்டரில் சண்டையிட்டுள்ளார்.

உங்க அப்பா எங்க குடும்பத்தில் ஒருவர், உங்க அம்மா எனக்கு மிகவும் நெருக்கம். எனக்கு தெரிஞ்சு அப்போ நீ குழந்தை. இதெல்லாம் உனக்கு தெரியுமா? எப்படி நீ அப்படி ட்வீட் போடலாம்? இதை பார்த்து உங்க அம்மா சந்தோசப்படுவாங்களா? என கேட்டிருந்தார்.

அதற்கு சிவகுமார் அக்கா நீங்களும் அம்மாவும் நெருக்கமானவங்கனு எனக்கு தெரியும், நான் என்னுடைய கருத்தை பதிவிட்டேன்.

அதன் பிறகு உங்களின் தாய்மை பற்றியும் உங்களுக்கு நான் ஆதரவு எனவும் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தேன், அதையும் பாருங்க என கூறி பதில் ட்வீட் கொடுத்துள்ளார் சிவகுமார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.