Bigg Boss Tamil4 Making Video
Bigg Boss Tamil4 Making Video

பிக் பாஸ் தமிழ் ப்ரோமோ உருவாக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி முக்கிய பங்காற்றியுள்ளார்.

Bigg Boss Tamil4 Making Video : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

முதல் மூன்று சீசன்களை தொடர்ந்து அடுத்ததாக நான்காவது சீசன் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது இந்த ப்ரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை விஜய் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி கமல்ஹாசனை இயக்கி உள்ளார். இதோ அந்த வீடியோ